குடும்பம் |
: |
லெகுமினேசி |
தமிழ் பெயர் |
: |
மலபார் கருப்புக்கட்டை |
பயன்கள்: |
தீவனம் |
: |
நல்ல தீவனம் |
வேறு பயன்கள் |
: |
மரக்கட்டைகள், மரச் சாமான்கள் செய்வதற்குப் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
அக்டோபர் – மார்ச் |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
25000 |
முளைத்திரன் |
: |
1 – 2 வருடங்கள் |
முளைப்பு சதவீதம் |
: |
70 % |
விதை நேர்த்தி |
: |
தேவையில்லை |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். நாற்றுகள் எட்டாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை 30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நட வேண்டும்.
ஆறு மாதங்களில் ஆறு அடி வளர்ந்து விடும். |